Wednesday, April 01, 2009

எனது முதல் தமிழ் பதிப்பு

வானை நோக்கி குவிந்து நின்ற மஞ்சள் நிற
வாடை பூக்களை பார்த்தேன்

தென்றல் திக்கு தெரியாமல் அதின் மேல் படர
தென் திசை நிலவும் பூக்களை பார்த்தது

விடியலில் வீழ்ந்து மறைந்து போகலாம் என தெரிந்தும்
விடாமல் நகைத்த அப்பூக்களின் துணிவை நினைத்தேன்….
நகைத்தேன் நானும்

No comments: